
தண் ஒளிவீசும் வெண்மதி தந்ததில்லை
உன் மழலைக்குரல் இனிமை
வேய்ங்குழல் இசை தந்ததில்லை
உன் தளர் நடைத்துள்ளல்
மென் பூங்கொடி அசைவிலில்லை
என் சிந்தை கவர் மதி
வேறு சிந்தையில் தோன்ற வில்லை
[In anything and every thing
the child's beauty is the best]
என் எண்ணங்களின் நீரோடை.......
No comments:
Post a Comment